ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் புகைப்பிடித்தபடி வீடியோ வெளியிட்ட யு டியூபர் - வாரண்டு வெளியிட்ட டெல்லி நீதிமன்றம்..!

0 2658
ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் புகைப்பிடித்தபடி வீடியோ வெளியிட்ட யு டியூபர் - வாரண்டு வெளியிட்ட டெல்லி நீதிமன்றம்..!

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சீட்டில் படுத்தபடி புகைப்பிடித்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூப்பர் பாப்பி கடாரியாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டு உத்தரவை டெல்லி நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

விமான நிறுவனம் அளித்த புகாரின்பேரில் டெல்லி போலீசார், அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதை தடுக்க விமான நிலையங்களுக்கு காவல்துறை ஏற்கெனவே லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments