ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங் அடுத்த வாரம் சந்திப்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் அடுத்த வாரம் நேரில் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் அடுத்த வாரம் நேரில் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் நாடு மீது ரஷ்யா போர் தொடுத்து 6 மாதங்களை கடந்து விட்டது. இப்போரில் ஆரம்பம் முதல் ரஷ்யாவுக்கு சீனா ஆதரவு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் உஸ்பெகிஸ்தான் நாட்டின் சாமர்கண்டில் 15ம் தேதி முதல் ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட 8 நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடைபெறவுள்ளது.
Comments