உகாண்டாவில் பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு - வீடுகள் மண்ணில் புதையுண்டதில் 15 பேர் உயிரிழப்பு..!

0 1942
உகாண்டாவில் பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு - வீடுகள் மண்ணில் புதையுண்டதில் 15 பேர் உயிரிழப்பு..!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் பெய்த கனமழையால் உருவான நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.

காங்கோ நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள ருவென்சோரி மலைப்பாங்கான பகுதிகளில் பெய்து வரும் கனழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதில், கசேஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மண்ணில் புதையுண்டதில் 15 பேர் உயிரிழந்ததாகவும், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments