ரயில்வே நிலத்தை நீண்ட காலத்துக்கு குத்தகைக்கு விட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

0 1817
ரயில்வே நிலத்தை நீண்ட காலத்துக்கு குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரயில்வே நிலத்தை நீண்ட காலத்துக்கு குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

பிரதமரின் கதி சக்தி திட்டத்தை அமல்படுத்தும் வகையில், ரயில்வே நிலத்தை நீண்டகாலத்துக்கு குத்தகைக்கு விடும் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக, மத்திய அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர். 300 சரக்கு முனையங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

தேசிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் பிரதமரின் ஸ்ரீ பள்ளிகளை அமைக்கும் புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், இதன்கீழ் கேந்திரீய வித்யாலயா, நவோதயா வித்யாலயா உள்ளிட்ட 14 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்றும், மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments