லிப்டுக்குள் வைத்து இளைஞர் மீது பாய்ந்த ஜெர்மன் செப்பர்டு நாய்..

உத்தரபிரதேச மாநிலம் காஷியாபாத்தில் பெண் ஒருவர் கையில் பிடித்து வைத்திருந்த நாய், லிப்டில் வைத்து சிறுவனை கடித்தது.
உத்தரபிரதேச மாநிலம் காஷியாபாத்தில் பெண் ஒருவர் கையில் பிடித்து வைத்திருந்த நாய், லிப்டில் வைத்து சிறுவனை கடித்தது.
இதை அந்த பெண் கண்டும் காணாதது போல வேடிக்கை பார்த்த காட்சி வெளியாகியது. இதையடுத்து அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், தற்போது நொய்டாவில் பதிவான அதேபோன்ற இன்னொரு வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் லிப்டில் வெளியேறும் பகுதி அருகே நின்ற இளைஞர் மீது, அதே லிப்டில் நின்ற இளைஞர் பிடித்து வைத்திருந்த ஜெர்மன் செப்பர்டு நாய் கடிக்க பாய்ந்த காட்சியும், இதையடுத்து இளைஞர் கீழே விழும் காட்சியும் உள்ளது.
Comments