அசாமில் கார், இருசக்கர வாகன விற்பனை மையத்தில் தீ விபத்து..!

0 1797
அசாமில் கார், இருசக்கர வாகன விற்பனை மையத்தில் தீ விபத்து..!

அசாமில் கார் விற்பனை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள், இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

கவுகாத்தியில் கார் மற்றும் இருசக்கர வாகன விற்பனை மையத்தில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து  விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments