இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவு இன்று வெளியீடு

0 18463

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியாகிறது.

கடந்த ஜூலை 17-ஆம் தேதி தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற்ற நீட் தேர்வை தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் உள்பட நாடு முழுவதும் 18 லட்சத்திற்கு மேற்பட்டோர் எழுதினர்.

இந்நிலையில், மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://neet.nta.nic.in/ முகவரியில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments