பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் விளையாடிய 6 மாத யானைக் குட்டி!

0 2346

கர்நாடக மாநிலம் சாமராஜநகரில் உள்ள பூரணிப்போடு கிராமத்தில் பள்ளிக்கு அருகே சுற்றித் திரிந்த குட்டி யானை, பழங்குடியின பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் விளையாடியது. தாய் யானையிடம் இருந்து பிரிந்து வழி தவறி வந்த ஆறு மாத ஆண் யானைக் குட்டியை கண்டதும் அப்பகுதி மக்கள் பலர் வந்து அதனுடன் விளையாடினர்.

பின்னர், யானைக்கு உணவளித்த மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்து தாய் யானையுடன் சேர்த்து வைக்க அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments