இயக்குனர் எனக்கூறி சினிமா ஆசைக்காட்டி 100 பெண்களை சீரழித்த நபர்.. பெண் ஒருவருடன் பேசுவது போன்று மேலும் ஒரு ஆடியோ வெளியானது!

0 3184

சேலத்தில் தன்னை இயக்குனர் எனக்கூறிக்கொண்டு, சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக, 100க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசப் படம் எடுத்த புகாரில் கைதான வேல்சத்திரியன், பெண் ஒருவருடன் பேசுவது போன்று மேலும் ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது.

தன்னிடம் சினிமா வாய்ப்புக்கேட்ட பெண்ணிடம், நடிக்க தயாராகிவிட்டாயா? முத்தக்காட்சிகளில் நடிப்பாயா? போன்ற கேள்விகளை வேல்சத்திரியன் கேட்டது ஆடியோவில் இடம்பெறுள்ளது.

ஏற்கனவே, சினிமா வாய்ப்பு கேட்ட பெண் ஒருவரின் தாயாரிடம், அவர் பேசிய ஆடியோ வெளியானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments