அமெரிக்காவில் மிதவை விமானம் விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு.. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்!

0 2341

அமெரிக்காவின் வடக்கு சியாட்டல் பகுதியில் மிதவை விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன குழந்தை உள்பட 9 பேரை ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

வாஷிங்டன் துறைமுகத்தில் இருந்து சியாட்டல் டகோமா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மாலை புறப்பட்ட மிதவை விமானம் Mutiny என்ற இடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments