காரைக்குடி இளைஞருக்கும் பிரான்ஸ் இளம்பெண்ணுக்கும் டும்..டும்..டும்.!

0 3444

சிவகங்கையில், காரைக்குடியை சேர்ந்த இளைஞரும்- பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணும் தமிழ் முறைப்படி திருமணம் செய்துக்கொண்டனர்.

அமராவதி புதூரை சேர்ந்த கலைராஜன், குடும்பத்துடன் பிரான்சில் வசித்து வரும் நிலையில், அங்கு அவர் உடன் படித்த பிரான்சை சேர்ந்த கயல் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் கலைராஜனின் சொந்த கிராமமான அமராவதி புதூரில் உள்ள அவரது வீட்டில் தமிழ் கலாச்சாரப்படி திருமணம் செய்துக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments