திருவிழாவில் ராட்சத ஊஞ்சல் சாய்ந்து பயங்கர விபத்து - ஊஞ்சலில் விளையாடிய 50 பேரில் பலர் படுகாயம்..!

0 2211
திருவிழாவில் ராட்சத ஊஞ்சல் சாய்ந்து பயங்கர விபத்து - ஊஞ்சலில் விளையாடிய 50 பேரில் பலர் படுகாயம்..!

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்ற திருவிழாவில் ஒரு பிரம்மாண்டமான ஊஞ்சல் சாய்ந்து விபத்து நேரிட்டது.

சுமார் 50 அடி உயரத்தில் இருந்து திடீரென ஊஞ்சல் சரிந்ததால் அனைவரும் பீதியடைந்தனர். இதில் சுமார் 50 பேர் அமர்ந்து இருந்த நிலையில் கீழே விழுந்தனர்.

இதனால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் மற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த வாகனங்களில் மொகாலி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தவறு எங்கே என்று விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments