தங்கள் மகளுக்கு தவறுகள் நடக்கத்தான் செய்யும்.. போலி இயக்குனரிடம் சம்மதம் தெரிவித்த தாயின் வெளியான ஆடியோ.!

0 2931

தன்னை இயக்குனர் எனக்கூறிக்கொண்டு, சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக, சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்களை, ஆபாசப் படம் எடுத்த புகாரில் கைதான வேல்சத்திரியன், இளம்பெண் ஒருவரின் தாயாருடன் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி உள்ளது.

சினிமாவில் சரி, தவறு என அனைத்தும் நடக்கத்தான் செய்யும் என்றும் தங்கள் பெண்ணிடம் தொடுதல் போன்றவற்றில் ஈடுபடுவேன் என்றும் வேல் சத்திரியன் கூற, அதற்கு பெண்ணின் தாயார், தனது மகள் சினிமாவில் நல்ல இடத்திற்கு வர வேண்டும் என பேசியது ஆடியோவில் இடம்பெறுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments