பாகிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1300-ஐ நெருங்கியது.!

0 3258

பாகிஸ்தானில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 290 ஆக உயர்ந்தது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா, சிந்து ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையில், 5 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 14 லட்சம் வீடுகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள பாகிஸ்தான் அரசு, 7 லட்சத்து 23 ஆயிரத்து குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் ஆயிரத்து 825 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments