4,000 அடி உயரத்தில் இருந்து குதிக்கும்போது, பாராசூட் திறக்க தாமதமானதால் 21 வயதான மாடல் அழகி பலி.!

0 6709

கனடாவில் 4 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதிக்கும்போது, பாராசூட் திறக்க தாமதமானதால் 21 வயதான மாடல் அழகி தன்யா பர்டஷி உயிரிழந்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற 'மிஸ் கனடா' அழகி போட்டியில் பங்கேற்று அரையிறுதி வரை சென்ற இவரை டிக் டாக்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், டொராண்டோவில் நேற்று தனியாக ஸ்கை டைவிங் சாகசத்தில் ஈடுபட்ட தன்யா பர்டஷி, பாராசூட் திறக்க தாமதம் செய்ததால், தரையில் வேகமாக விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments