நீச்சல் குளத்திற்குள் தலைகீழாக நடக்கும் பெண் - வைரல் வீடியோ

0 2588

நீச்சல் குளத்திற்குள் தலைகீழாக நடந்து செல்லும் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் தலைகீழாக நடந்து செல்லும் அந்த பெண், அங்கு இருந்த பேக்-ஐ  எடுத்து கையில் மாட்டிக்கொண்டு திரும்பி நடக்கிறார்.

போனை தலைகீழாக திருப்பி பார்த்தால் ஹீல்ஸ் செருப்பில் தண்ணீரின் மேல் நடப்பதுபோல் உள்ளது. இதனை பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பாக உள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments