குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகள் சாலை மறியல்.!

ஊத்தங்கரை அடுத்த கொல்லப்பட்டியில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
இதனால், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, கலைந்துபோகச் செய்தனர்.
Comments