தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

0 2138

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்.

நடைபெறுகிறது .தடுப்பூசி போடாதவர்கள், பூஸ்டர் செலுத்த விரும்புகிறவர்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று 35வது தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.சென்னை மாநகராட்சியில் இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் என மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசியினை 2 தவணைகள் செலுத்திகொண்டு 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் கடந்த 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடைவர்களாக கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments