ட்விட்டரின் ஒரு வார்த்தை ட்ரெண்டிங்கில் பங்கேற்ற உக்ரைன் அதிபர்

0 2769
ட்விட்டரின் ஒரு வார்த்தை ட்ரெண்டிங்கில் பங்கேற்ற உக்ரைன் அதிபர்

ட்விட்டரின் ஒரு வார்த்தை ட்ரெண்டிங்கில் உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கியும் இணைந்துள்ளார்.

ட்விட்டரின் ஒரு வார்த்தை ட்ரெண்டிங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்கள் முதல் டோமினோஸ், ஸ்டார்பக்ஸ் போன்ற பிரபல நிறுவனங்கள் வரை பங்கேற்றுள்ள நிலையில், தற்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இதில் இணைந்துள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த 6 மாதத்திற்கும் மேலாக மோதல் நடைபெற்றுவரும் நிலையில் ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் freedom என்ற வார்த்தையை பதிவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments