உயிரை காப்பாற்றிக்கொள்ள சிறுத்தையை கத்தியால் வெட்டிய கூலி தொழிலாளி.!

0 3062

கேரள மாநிலம் அம்பதாம்பதி மலையோர பகுதியில் கோபாலன் என்ற கூலி தொழிலாளி காட்டு வேலைக்காக சென்ற போது அவரை சிறுத்தை தாக்கியுள்ளது.

உயிரை காப்பாற்றிக்கொள்ள கையில் வைத்திருந்த கத்தியால் சிறுத்தையை வெட்டியுள்ளார். இதனால் சிறிது நேரத்தில் அந்த சிறுத்தை உயிரிழந்துள்ளது. இந்நிலையில் காயமடைந்த கோபாலனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments