விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பக்தர்களுடன் நடனம் ஆடிய காவல்துறை உயர் அதிகாரிகள்

0 3090

ஆந்திர மாநிலம் தாடிபத்திரியில் நேற்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் ஆடல் பாடல்களுடன் ஊர்வலமாக சென்றனர்.

அப்போது பாதுகாப்பிற்காக சென்ற காவல் ஆய்வாளர், டிஎஸ்பி, எஸ்பி ஆகியோர் யாரும் எதிர்பாராத விதமாக பக்தர்களுடன் இணைந்து நடனம் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments