தனது ரசிகரின் திருமண விழாவில், சர்பரைஸ் கொடுத்த நடிகர் சூர்யா..!
காஞ்சிபுரத்தை சேர்ந்த தனது ரசிகரின் திருமண விழாவில், புதுமண ஜோடிக்கு நடிகர் சூர்யா தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கணேஷ்-க்கும் லாவண்யா என்பவருக்கும் கடந்த 1ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், அன்று கணேஷின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட நடிகர் சூர்யா மணமக்கள் இருவருக்கும் திருமண வாழ்த்து சொல்லி இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
Comments