100 குழந்தைகள் இருந்த மழலையர் பள்ளி மீது ரஷ்யா ராக்கெட் வீசித் தாக்குதல்..!

0 2491
100 குழந்தைகள் இருந்த மழலையர் பள்ளி மீது ரஷ்யா ராக்கெட் வீசித் தாக்குதல்..!

உக்ரைனின் ஸ்லோவியன்ஸ்க் நகரில் 100 குழந்தைகள் இருந்த மழலையர் பள்ளி மீது ரஷ்ய படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் பள்ளி கட்டடம் இடிந்து நொறுங்கி சேதமடைந்தது.

முன்னதாக டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய படையினர் நிகழ்த்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் காயமடைந்தனர்.

போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய படைகள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மீது தாக்குதல் நிகழ்த்தியுள்ளது. 286 பள்ளிகள் முற்றுலும் ஒன்றுமில்லாமல் போய் விட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments