இலங்கையிடம் அடைக்கலம் கேட்டு ரணிலுக்கு நித்யானந்தா கடிதம்..!

0 4016
இலங்கையிடம் அடைக்கலம் கேட்டு ரணிலுக்கு நித்யானந்தா கடிதம்..!

உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மருத்துவ சிகிச்சை பெறஅடைக்கலம் தரும்படி நித்யானந்தா இலங்கை அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாலியல் புகார்களுக்கு ஆளான சாமியார் நித்யானந்தா இது தொடர்பாக ரணில் விக்ரம்சிங்கேக்கு கடிதம் எழுதியுள்ளார். தமக்கு உடல் நலம் சரியில்லை என்றும் அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.

கைலாசம் என்ற தமது ராஜ்ஜியத்தில் சொர்க்க போகத்தில் வாழ்ந்து வருவதாக அறிவித்த நித்யானந்தா இப்போது அண்டை நாட்டில் அடைக்கலம் கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சைக்கான செலவையும் அனைத்துமருந்துகளுக்கான செலவையும் நித்யானந்தாவின் சொர்க்கபூமியான கைலாசம் ஏற்றுக் கொள்ளும் என்று நித்யானந்தா அந்த்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments