இங்கிலாந்து பிரதமரின் விமானத்தை மதுவிருந்துக்கு பயன்படுத்திய அதிகாரிகள்

0 2473

இங்கிலாந்து பிரதமர் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தும் விமானத்தை அரசு அதிகாரிகள் மதுவிருந்துக்குச் செல்லப் பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

லண்டனில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் வெளியுறவுத்துறை அதிகாரிகள் குழுவினர் 700 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ததாகவும், விமானத்தில் அவர்களுக்கு மதுவுடன் கூடிய உணவு பரிமாறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், புதிய பிரதமர் விரைவில் பதவியேற்க இருப்பதால், அதற்கு முன்னதாக பராமரிப்புக்காக இயக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments