ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு.. 20 பேர் உயிரிழப்பு

0 3459
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மூத்த மதகுரு உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மூத்த மதகுரு உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.

ஹெராட் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ள குசர்கா மசூதியில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் முக்கிய மதகுருவான முஜிப்-உல் ரஹ்மான் அன்சாரி உள்பட 20 பேர் உயிரிழந்ததுடன், 200 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளாதாக கூறப்படுகிறது.

அன்சாரியின் மரணத்தை தலிபான் தலைமை செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments