இனி ட்வீட்டை எடிட் செய்யலாம்..! எலன்மஸ்க் கோரிக்கை விடுத்த நிலையில் அறிவிப்பு

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்று டிவிட்டரிலும் போஸ்ட் செய்த பிறகு அதை எடிட் செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்று டிவிட்டரிலும் போஸ்ட் செய்த பிறகு அதை எடிட் செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டிவிட் செய்த அடுத்த 30 நிமிடத்தில் பயனர்கள் தங்கள் போஸ்ட்டை எடிட் செய்ய முடியும் எனத் தெரிகிறது. சோதனைக்காக வெரிஃபைட் (Verified) யூசர்ஸ்க்கு மட்டும் முதல் கட்டமாக இந்த வசதி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
டுவிட்டரில் எடிட் பட்டன் தேவை என்று டெஸ்லா நிறுவனர் எலன்மாஸ்க் அண்மையில் கோரிக்கை விடுத்தது குறிப்பிடதக்கது
Comments