பெலாரஸ் வீராங்கனையுடன் கை குலுக்க மறுத்த உக்ரைன் வீராங்கனை..

0 2224
நியூயார்க்கில் நடைபெற்றுவரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்காவுடன் கைகுலுக்க உக்ரைன் வீராங்கனை மார்டா கோஸ்ட்யுக் மறுத்துள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்றுவரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்காவுடன் கைகுலுக்க உக்ரைன் வீராங்கனை மார்டா கோஸ்ட்யுக் மறுத்துள்ளார்.

இருவரும் மோதிய 2-வது சுற்று போட்டியில் 6-2, 6-3 என்ற கணக்கில் அசரென்கா வெற்றிபெற்று வலைக்கு அருகில் காத்திருந்தார். அங்கு வந்த கோஸ்ட்யுக், அசரென்காவுடன் கைகுலுக்க மறுத்ததையடுத்து டென்னிஸ் பேட்டில் இருவரும் தட்டிக்கொண்டு சென்றனர்.

போரின் கொடூரத்திற்கு எதிராக பேச முடியாத வீரர்களுடன் கைகுலுக்குவதில் தனக்கு விருப்பம் இல்லை என்று கோஸ்டியுக் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments