தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்பு திட்டம் அடுத்தாண்டு நிறைவு - அமைச்சர் துரைமுருகன்

0 2027

தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்பு திட்டப்பணிகள் 2023ஆம் ஆண்டு மார்ச்சில் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நெல்லை அருகே பச்சையாற்றின் குறுக்கே 9 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் தடுப்பணையை துரைமுருகன் பார்வையிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments