அர்ஜென்டினா துணை அதிபரை நோக்கி துப்பாக்கியால் குறிவைத்த நபர்.. கைது செய்த போலீசார்..

0 1790
அர்ஜென்டினா துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸின் முகத்தை நோக்கி கைத்துப்பாக்கியால் குறிவைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

அர்ஜென்டினா துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸின் முகத்தை நோக்கி கைத்துப்பாக்கியால் குறிவைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

அர்ஜென்டினாவின் ரெகோலெட்டா அருகே உள்ள தனது வீட்டிற்கு வெளியே துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் காரில் இருந்து இறங்கியதும் அவரது ஆதரவாளர்கள் அவரை சூழ்ந்தனர்.

அப்போது கிறிஸ்டினா பெர்னாண்டஸ் அருகில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கைத்துப்பாக்கியை எடுத்து அவரது முகத்தை நோக்கி குறிவைத்தார். உடனயாக அவரை பிடித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments