3வது முறையாக நீட் தேர்வெழுதிய 12ம் வகுப்பு முடித்த மாணவி விபரீத முடிவு..

0 3543
தென்காசி மாவட்டம் குலசேகரமங்கலம் கிராமத்தில், கடந்த 2020ம் ஆண்டு 12ம் வகுப்பு முடித்து மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

தென்காசி மாவட்டம் குலசேகரமங்கலம் கிராமத்தில், கடந்த 2020ம் ஆண்டு 12ம் வகுப்பு முடித்து மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

நேற்று பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தாயின் சேலையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், மாணவி தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments