சக மாணவர்கள் இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்ட 15 வயது சிறுவன் கைது!

0 2032

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள பள்ளியில் சக மாணவர்கள் இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்ட 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

படு காயம் அடைந்த இரண்டு மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களிடையே ஏன் மோதல் ஏற்பட்டது என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

துப்பாக்கி கலாசாரத்தைத் தடை செய்ய அதிபர் ஜோ பைடன் உறுதி தெரிவித்த நிலையில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments