நடிகர் விஜய்யுடன் எடுத்த செல்பியை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நடிகை வரலட்சுமி - குவியும் லைக்ஸ்..!

நடிகர் விஜய்யுடன் எடுத்த செல்பியை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நடிகை வரலட்சுமி - குவியும் லைக்ஸ்..!
படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ஹைதரபாத் செல்லும் விமானத்தில் பயணித்த நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தனது 66-வது படமான வாரிசு திரைப்படத்தில், இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்க சென்ற இருவரும் விமானப் பயணத்தின் போது எடுத்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Comments