வீட்டில் வேலை செய்த பழங்குடியின பெண்ணை அடித்து சித்ரவதை.. பாஜக மகளிரணி நிர்வாகி கைது..!

0 3056
வீட்டில் வேலை செய்த பழங்குடியின பெண்ணை அடித்து சித்ரவதை.. பாஜக மகளிரணி நிர்வாகி கைது..!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தனது வீட்டில் வேலை செய்த பழங்குடியின பெண்ணை அடித்து சித்ரவதை செய்த புகாரில் பாஜக மகளிரணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியான சீமா பத்ரா, தனது வீட்டில் 10 ஆண்டுகளாக வேலை செய்த சுனிதா என்ற பெண்ணை கொடுமையாக துன்புறுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த வாரம் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்ட அந்தப் பணிப் பெண், மருத்துவமனையில் சிசிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

இந்தநிலையில் சீமாவை கைது செய்த போலீசார், அவரை செப்டம்பர் 12ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments