காவல் நிலையம் முன் மாறிமாறித் தாக்கிக்கொண்ட பள்ளி மாணவர்கள்.. தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்திய போலீசார்..!

0 2948
காவல் நிலையம் முன் மாறிமாறித் தாக்கிக்கொண்ட பள்ளி மாணவர்கள்.. தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்திய போலீசார்..!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பள்ளி மாணவர்கள் காவல் நிலையம் முன் மோதிக்கொண்ட காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றன.

பட்டாம்பி பகுதியில் இயங்கிவரும் அரசுப்பள்ளியில் படித்துவரும் மாணவர்கள், பள்ளிக்கு வெளியே இரு பிரிவினராகப் பிரிந்து மாறி மாறி தாக்கிகொண்டனர்.

காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த போலீசார் மோதலை தடுத்துநிறுத்தி மாணவர்களை அனுப்பிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments