குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்த காட்டு யானை.. ஆற்றங்கரையோரம் விரட்டி அடித்த வனத்துறையினர்..!

0 3472
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்த காட்டு யானை.. ஆற்றங்கரையோரம் விரட்டி அடித்த வனத்துறையினர்..!

அசாமில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

நேற்றிரவு வழிதவறி சன்மாரி பகுதிக்குள் புகுந்த காட்டு யானையைக் கொண்டு மக்கள் பீதியடைந்த நிலையில், அந்த யானை ஒரு வீட்டுக்குள் சென்று உணவு தேடியுள்ளது.

பின்னர் பேருந்து நிலையத்துக்குள் சென்ற காட்டு யானை அங்கிருந்த கார்கள், இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியுள்ளது.

தகவலறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை, பிரம்மபுத்திரா ஆற்றங்கரையோரம் விரட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments