கனியாமூர் பள்ளிக் கலவரம் தொடர்பான சேத மதிப்பீடு விபரம் வெளியீடு.!

0 14044

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தில், சுமார் 3 கோடியே 45 லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

கலவரத்தினால் பள்ளியில் ஏற்பட்ட சேத மதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மூன்று சிறப்பு புலனாய்வு போலீசார் குழு அமைக்கப்பட்டு சேதம் மதிப்பீடு செய்யப்பட்டது.

அதன்படி, மின்வாரியத்துறையினர், வேளாண் துறையினர் உள்பட பல்வேறு துறையினர் ஆய்வு செய்து மதிப்பீடு செய்ததில் 3 கோடியே 45 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments