நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு 6 பேர் பலி.!

0 2538

சத்தீஸ்கரில் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு 6 பேர் உயிரிழந்தனர்.

மத்திய பிரதேசத்தின் சிங்ராலியை சேர்ந்த 7 சுற்றுலா பயணிகள், சத்தீஷ்கரின் கொரியா மாவட்டத்தில் ராம்தாஹா அருவிக்கு குளிக்க சென்றனர்.

அப்போது, அருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்த நிலையில், அதனை அறியாமல் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் நீரின் வேகத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர்.

தகவலறிந்து விரைந்த மீட்புக்குழுவினர் மற்றும் நீச்சல் வீரர்கள், இரண்டு நாள் தேடுதலுக்கு பிறகு 6 பேரின் உடல்களை மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments