தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் - இபிஎஸ்

0 2000

தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை எண்ணூர் சிறைச்சாலையில் செல்போன், பேட்டரி பறிமுதல் செய்த உதவி ஜெயிலருக்கு கைதி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடலூர் காவலர் குடியிருப்பில் உதவி ஜெயிலர் வீட்டிற்குள் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதை சுட்டிக்காட்டியுள்ள அவர், கைதிகளை திருத்தப் போராடும் நேர்மையான காவலர்களுக்கு பாதுகாப்பில்லை என குற்றம்சாட்டியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments