மணப்புரம் கோல்ட்லோன் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 23 கிலோ தங்க நகைகளை கொள்ளை.!

0 2340

ராஜஸ்தானில் மணப்புரம் கோல்ட்லோன் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 23 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 5 பேரை கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

உதய்பூரின் பிரதாப் நகரில் உள்ள நிதி நிறுவனத்துக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் வங்கி அதிகாரிகளை தாக்கினர்.

பின்னர், லாக்கரில் இருந்து 23 கிலோ தங்க நகைகளையும், 11 லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்ற நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments