உத்தரகாண்ட்டில் கொட்டித் தீர்த்த கனமழை.. பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை வெள்ளத்தால் துண்டிப்பு.!

0 1793

உத்தரகாண்ட் மாநிலம் chamoli மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டது.

சாலைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இது பற்றி தகவல் அறிந்ததும் மீட்பு படை வீரர்கள்  அந்த சாலை வழியாக பயணம் செய்த பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை பத்திரமாக மீட்டனர்.

பலத்த மழையால் அந்த மாவட்டத்தில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை முற்றிலும் முடங்கியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments