திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் அருண்விஜய் குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

0 4233
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் அருண்விஜய் குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் அருண்விஜய் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

தனது தந்தை நடிகர் விஜயகுமாரின் 79வது பிறந்தநாளையொட்டி இன்று காலை திருப்பதி கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்திலுள்ள மண்டபத்தில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

கோயிலில் இருந்து வெளியே வந்த அருண்விஜய், ஸ்ரீதேவி, இயக்குனர் ஹரி ஆகியோருடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments