அமெரிக்காவில் கட்டடத்துக்குத் தீ வைத்து, தப்பியோடிய ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு.. 4 பேர் உயிரிழப்பு!

0 2107

அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் கட்டடத்துக்குத் தீ வைத்த ஒருவன், தப்பியோடிய மக்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் இரண்டு பேர் காயம் அடைந்தனர். 40 வயதான ஆப்பிரிக்க அமெரிக்க கொலையாளி கருப்பு ஆடை அணிந்து வந்து தாக்குதல் நடத்திய நிலையில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் அவன் கொல்லப்பட்டான்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments