ஆட்டோவின் மேற்கூரையில் அமர்ந்தபடி பள்ளி செல்லும் சிறுவர்கள்.. போலீசார் விசாரணை!

0 3717

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்டோ ஒன்றின் மேற்கூரையில் அமர்ந்தவாறு அபாய நிலையில் பள்ளிச்சிறுவர்கள் பயணம் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Bareilly பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்து அம்மாநில போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் மோட்டார் வாகன சட்டப்படி தங்களின் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments