சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 29ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சின்னக்கரை அருகே கும்பல் ஒன்று சூதாட்டத்தில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
Comments