கோபாலபுரம் வீட்டின் முன்னாள் உரிமையாளர்களுக்கு வீட்டை சுற்றிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 4926

கலைஞர் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீட்டின் முன்னாள் உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை சுற்றிக்காட்டினார்.

திமுக தலைவராக ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அப்போது, கலைஞர் வாங்குவதற்கு முன் அந்த வீட்டில் வசித்தவர்கள் மீண்டும் வீட்டை காண அசைப்பட்டு வந்திருந்தனர்.

22 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்துள்ள அந்த குடும்பத்தினருக்கு முதல்வர் ஒவ்வொரு அறையாக சுற்றிக்காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments