சுயநலத்தின் அடையாளமாக ஓ.பன்னீர்செல்வம் திகழ்வதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

0 3081

அ.தி.மு.க.வை தனது குடும்ப சொத்தாக்க வேண்டும் என்பதால், அனைவரும் ஒற்றுமையாக இணைய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் நாடகமாடுவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்த அவர், ஜெயலிலதாவின் மரணத்தில் மர்மம் என சொன்ன ஓ.பி.எஸ்., ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி தலைகீழாக மாற்று கருத்துக்களை கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments