அக்.17ல் காங். தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

0 3368

வரும் அக்டோபர் 17ஆம் தேதியன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காணொலி வாயிலாக நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரும், மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, அக்டோபரில் தேர்தல் நடத்தி அம்மாதத்தின் 19ஆம் தேதியில் வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments