கணியாமூர் பள்ளி கலவர வழக்கு : போலீஸ் வாகனத்தை அடித்து சேதப்படுத்தியதாக மேலும் மூவர் கைது..!

0 2728
கணியாமூர் பள்ளி கலவர வழக்கு : போலீஸ் வாகனத்தை அடித்து சேதப்படுத்தியதாக மேலும் மூவர் கைது..!

கள்ளக்குறிச்சி கணியாமூர் தனியார் பள்ளியில் போலீஸ் வாகனத்தை அடித்து சேதப்படுத்தியதாக மேலும் மூவரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்துள்ளனர்.

செல்போன் வீடியோ ஆதாரங்களைக் கொண்டும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், போலீஸ் வாகனத்தை கட்டை போன்ற ஆயுதங்களால் அடித்து சேதப்படுத்தியதாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரை கைது செய்தனர்.

மேலும், போலீஸ் வாகனத்தை கற்களை வீசி சேதப்படுத்தியதாக கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த செந்தமிழன், முரளி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments