எலன் மஸ்க் எங்கே போகிறார் என்று ஹேக் செய்யும் 20 வயது மாணவர்.. தனி விமானத்தில் அழைத்துச் சென்றால் நிறுத்துவேன் என நிபந்தனை..!

0 2738
எலன் மஸ்க் எங்கே போகிறார் என்று ஹேக் செய்யும் 20 வயது மாணவர்.. தனி விமானத்தில் அழைத்துச் சென்றால் நிறுத்துவேன் என நிபந்தனை..!

எலன் மஸ்க்கின் விமானப் பயணங்கள் குறித்த தகவல்களை ஹேக் செய்த 20 வயது அமெரிக்க மாணவர் ஸ்வீனி தாம் ஹேக்கிங் செய்வதைக் கைவிட ஒரு நிபந்தனை விதித்துள்ளார்.

அவர் முன்பு 50 ஆயிரம் டாலர் தொகை கேட்டிருந்தார் ஆனால் இம்முறை பணம் கேட்கவில்லை. எலன் மஸ்க் தமது தனி விமானத்தில் தன்னை பயணத்துக்கு அழைத்துச் சென்று அதைப்பற்றி சமூக ஊடகங்களில் பேச வேண்டும் என்பதே ஸ்வீனியின் நிபந்தனை.

ஏற்கனவே கேட்டிருந்த தொகையையும் எலன்மஸ்க் தர வேண்டியதில்லை என்றும் அந்த மாணவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments